நீங்கள் தேடியது "SRM"

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை செய்பவர் எடப்பாடி பழனிசாமி - சரத்குமார்
31 March 2019 4:32 AM GMT

"ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை செய்பவர் எடப்பாடி பழனிசாமி" - சரத்குமார்

தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை ஊழல் வழக்கில் சிக்க வைக்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி
31 March 2019 4:18 AM GMT

"அதிமுகவை ஊழல் வழக்கில் சிக்க வைக்க முடியாது" - முதலமைச்சர் பழனிசாமி

"பொய்க்கு நோபல் பரிசு என்றால் ஸ்டாலினுக்கு தான் முதல் பரிசு" - முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக வெற்றியை தடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்
31 March 2019 2:42 AM GMT

"அதிமுக வெற்றியை தடுக்க முடியாது" - அமைச்சர் ஜெயக்குமார்

தகவல் அடிப்படையில் வருமான வரி சோதனையால் பயம் ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - கி.வீரமணி
31 March 2019 1:35 AM GMT

"இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - கி.வீரமணி

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரசாரம் செய்தார்.

ஆளும் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது  - தினகரன் பிரசாரம்
31 March 2019 1:11 AM GMT

"ஆளும் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது " - தினகரன் பிரசாரம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பழனியப்பன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

(30/03/2019) சபாஷ் சரியான போட்டி - திருச்சி காங். Vs தேமுதிக Vs அமமுக
30 March 2019 9:32 AM GMT

(30/03/2019) சபாஷ் சரியான போட்டி - திருச்சி காங். Vs தேமுதிக Vs அமமுக

(30/03/2019) சபாஷ் சரியான போட்டி - திருநாவுக்கரசர், காங்கிரஸ் vs இளங்கோவன், தேமுதிக vs சாருபாலா தொண்டைமான், அமமுக

18 தொகுதி தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல்
30 March 2019 6:38 AM GMT

18 தொகுதி தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல்

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கனவு மெய்பட விரலில் மை பட வேண்டும்  - கமல்ஹாசன்
30 March 2019 6:31 AM GMT

"கனவு மெய்பட விரலில் மை பட வேண்டும்" - கமல்ஹாசன்

புரட்சியின் விளிம்பில் இருக்கும் வாக்காளர்கள், நல்ல கட்சிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் முதல் வாக்காளர்கள் கருத்து
30 March 2019 12:19 AM GMT

வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் முதல் வாக்காளர்கள் கருத்து

வாக்குரிமை குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் முதல் வாக்காளர்கள் அளித்துள்ள கருத்து.

பிரதமராக தகுதி இல்லாதவர் ராகுல்காந்தி - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
29 March 2019 11:49 PM GMT

"பிரதமராக தகுதி இல்லாதவர் ராகுல்காந்தி" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

"கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்றுத் தரவில்லை"