"அதிமுக வெற்றியை தடுக்க முடியாது" - அமைச்சர் ஜெயக்குமார்

தகவல் அடிப்படையில் வருமான வரி சோதனையால் பயம் ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
தகவல் அடிப்படையில் வருமான வரி சோதனையால் பயம் ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சாம்பால் அறிமுகக் கூட்டம் சென்னை புரசைவாக்கம் தானா தெருவில்  நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பார்முலாக்களை கொண்டுவந்தது தி.மு.க.தான் என்று விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்