"இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - கி.வீரமணி

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரசாரம் செய்தார்.
இந்தியா முழுவதும் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது - கி.வீரமணி
x
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரசாரம் செய்தார். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  பேசிய வீரமணி, இந்தியா முழுவதும்  மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது என்றார். லேடியா, மோடியா என ஜெயலலிதா சவால் விட்ட நிலையில், தற்போது அ.தி.மு.க.வை  மோடியிடம் அடகு வைத்து விட்டதாக விமர்சித்தார். அ.தி.மு.க.வை மீட்கும் கடமை தாய் கழகமான திராவிடர் கழகத்திற்கு இருப்பதாக வீரமணி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்