நீங்கள் தேடியது "shankar"

ஷங்கருடன் லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை - லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்
2 Sep 2021 11:19 AM GMT

"ஷங்கருடன் லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை" - லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

இந்தியன் 2 பட பிரச்சினை தொடர்பாக இயக்குனர் ஷங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஷங்கருக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி - உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மனு
7 Aug 2021 3:51 AM GMT

ஷங்கருக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி - உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் மனு

இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க மறுத்த தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து லைக்கா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

அங்கொடா லொக்கா மரணம் குறித்து 2 வழக்குகள் பதிவு - விசாரணையில் இறங்கியது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்
4 Aug 2020 8:57 AM GMT

அங்கொடா லொக்கா மரணம் குறித்து 2 வழக்குகள் பதிவு - விசாரணையில் இறங்கியது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

இலங்கை தாதா அங்கடா லக்கா மரணம் தொடர்பாக விாசரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 புகைப்படத்தை வெளியிட்டு கமலுக்கு ஷங்கர் வாழ்த்து
8 Nov 2019 3:33 AM GMT

இந்தியன் 2 புகைப்படத்தை வெளியிட்டு கமலுக்கு ஷங்கர் வாழ்த்து

இந்தியன்-2 திரைப்படத்தில் கமல் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர் சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

(24/10/2019) திரைகடல் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்தியன் 2
24 Oct 2019 2:14 PM GMT

(24/10/2019) திரைகடல் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் 'இந்தியன் 2'

(24/10/2019) திரைகடல் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் 'இந்தியன் 2'

இந்தியன் -2 மூன்றாம் கட்ட படப்பிடிப்பு : ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெறும்  புகைப்படங்கள்
19 Sep 2019 9:49 PM GMT

இந்தியன் -2 மூன்றாம் கட்ட படப்பிடிப்பு : ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெறும் புகைப்படங்கள்

கமல் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் - 2 படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹவுஸ்புல் - (04/05/2019)
4 May 2019 2:26 PM GMT

ஹவுஸ்புல் - (04/05/2019)

ஹவுஸ்புல் - (04/05/2019)

ஹவுஸ்புல் - (27/04/2019)
27 April 2019 2:01 PM GMT

ஹவுஸ்புல் - (27/04/2019)

ஹவுஸ்புல் - (27/04/2019)

இந்தியன்2-ல் நடிக்க ஷங்கர் அழைப்பார் - நடிகர் விவேக்
24 Jan 2019 6:51 AM GMT

"இந்தியன்2-ல் நடிக்க ஷங்கர் அழைப்பார்" - நடிகர் விவேக்

"இந்தியன்-2" படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஆர்வமாக உள்ளார்.

தலைமறைவாக இருந்த சேலம் ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்
22 Jan 2019 9:09 PM GMT

தலைமறைவாக இருந்த சேலம் ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்

சேலத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரபல ரவுடி 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.