இந்தியன் 2 புகைப்படத்தை வெளியிட்டு கமலுக்கு ஷங்கர் வாழ்த்து

இந்தியன்-2 திரைப்படத்தில் கமல் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர் சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 புகைப்படத்தை வெளியிட்டு கமலுக்கு ஷங்கர் வாழ்த்து
x
இந்தியன்-2 திரைப்படத்தில் கமல் நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர் சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 200 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த புகைப்படத்தை ஷங்கர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்