"இந்தியன்2-ல் நடிக்க ஷங்கர் அழைப்பார்" - நடிகர் விவேக்
பதிவு : ஜனவரி 24, 2019, 12:21 PM
"இந்தியன்-2" படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஆர்வமாக உள்ளார்.
"இந்தியன்-2" படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஆர்வமாக உள்ளார். தமிழ் சினிமாவில் தற்சமயம் உள்ள பல நடிகர்கள், முன்னணி நடிகர்களின் ரசிகர்களாக தான் இருப்பார்கள். அப்படி தான் நடிகர் விவேக்கும் கமலின் தீவிர ரசிகராம். இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவலில், 1975ல் கமலின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' படத்திலிருந்தே அவரது ரசிகர் என விவேக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரை கமலின் படத்தில் தான் நடித்ததே இல்லை என்று கூறியுள்ள விவேக், கமலின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள 'இந்தியன்-2' படத்தின் கதைக்கு தாம் தேவைப்பட்டால் ஷங்கர், கண்டிப்பாக அழைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.