அங்கொடா லொக்கா மரணம் குறித்து 2 வழக்குகள் பதிவு - விசாரணையில் இறங்கியது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்

இலங்கை தாதா அங்கடா லக்கா மரணம் தொடர்பாக விாசரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
x
இலங்கை தாதா அங்கடா லக்கா மரணம் தொடர்பாக விாசரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி சங்கர்  தெரிவித்துள்ளார். கோவையில்  இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி.சங்கர், விசாரணை அதிகாரியாக 
டி.எஸ்.பி. மாடசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்