இந்தியன் -2 மூன்றாம் கட்ட படப்பிடிப்பு : ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெறும் புகைப்படங்கள்

கமல் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் - 2 படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியன் -2 மூன்றாம் கட்ட படப்பிடிப்பு : ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெறும்  புகைப்படங்கள்
x
கமல் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் - 2 படத்தின் 3ஆம் கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  1996ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வெளியான 'இந்தியன்' படத்தின்  2 ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.  சென்னையில் 2 கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில்,  தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு  ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது.  படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

Next Story

மேலும் செய்திகள்