நீங்கள் தேடியது "Sexual Harassment Case"

பெண்ணை ஏமாற்றி கர்ப்பத்தை கலைக்க வைத்த இளைஞர் - இளைஞர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு
4 July 2019 8:13 PM GMT

பெண்ணை ஏமாற்றி கர்ப்பத்தை கலைக்க வைத்த இளைஞர் - இளைஞர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு

புதுச்சேரியில் பெண்ணை ஏமாற்றி கர்ப்பத்தை கலைக்க வைத்த காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சாதாரண புகைப்படத்தை நிர்வாணமாக மாற்றும் செயலி - பெண்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை
30 Jun 2019 12:21 PM GMT

சாதாரண புகைப்படத்தை நிர்வாணமாக மாற்றும் செயலி - பெண்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை

சாதாரண புகைப்படத்தை நொடியில் நிர்வாண புகைப்படமாக மாற்றும் அபாயகரமான செயலி ஒன்று இணையதளங்களில் உலா வருவதாக இணையதள நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

சென்னை அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை
28 Jun 2019 12:32 PM GMT

சென்னை அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை

சென்னை அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காதலன் சுரேந்தர் உயிரிழப்பு
21 Jun 2019 6:45 PM GMT

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காதலன் சுரேந்தர் உயிரிழப்பு

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் காதலியை அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு ரயில்முன் பாய்ந்த காதலன் சுரேந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் மீது வழக்குப் பதிவு
19 Jun 2019 8:09 PM GMT

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் மீது வழக்குப் பதிவு

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

திருப்பூரில் 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது : இளைஞர் தலைமறைவு
14 Jun 2019 2:15 AM GMT

திருப்பூரில் 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது : இளைஞர் தலைமறைவு

திருப்பூரில் இளைஞரால் ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பெண் காவலர்களை ஆபாச படம் எடுத்த மாற்றுத்திறனாளி கைது
3 Jun 2019 8:30 PM GMT

பெண் காவலர்களை ஆபாச படம் எடுத்த மாற்றுத்திறனாளி கைது

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் ஊரக பெண் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் கைது
3 Jun 2019 7:28 PM GMT

திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் கைது

திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் கோரி மனு
3 Jun 2019 6:25 PM GMT

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் கோரி மனு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க கோரிய வழக்கில் ஜூன் 13 ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் கைது
1 Jun 2019 11:07 PM GMT

சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் கைது

ஒசூரில் 16 வயது சிறுமியை கடத்தி சென்றதாக அரவிந்த் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

14 வயது சிறுமியை காதலித்து அழைத்து சென்ற இளைஞர் - போக்சோ சட்டத்தில் கைது
1 Jun 2019 9:46 PM GMT

14 வயது சிறுமியை காதலித்து அழைத்து சென்ற இளைஞர் - போக்சோ சட்டத்தில் கைது

சென்னை அடுத்த அம்பத்தூரில் 14 வயது சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக போக்சோ சட்டத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

முசிறி அருகே 5 வயது சிறுமி உடலில் காயங்களுடன் உயிரிழப்பு - கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண் தாக்கியதாக புகார்
21 May 2019 12:37 PM GMT

முசிறி அருகே 5 வயது சிறுமி உடலில் காயங்களுடன் உயிரிழப்பு - கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண் தாக்கியதாக புகார்

முசிறி அருகே ஐந்து வயது சிறுமி உயிரிழக்க காரணமான தாய் மற்றும் அப்பெண்ணின் கள்ள காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.