முசிறி அருகே 5 வயது சிறுமி உடலில் காயங்களுடன் உயிரிழப்பு - கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண் தாக்கியதாக புகார்
பதிவு : மே 21, 2019, 06:07 PM
முசிறி அருகே ஐந்து வயது சிறுமி உயிரிழக்க காரணமான தாய் மற்றும் அப்பெண்ணின் கள்ள காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த காட்டுப்புத்தூரில் உள்ள  ஒரு வீட்டிற்கு நித்யகமலா  என்ற பெண், தனது 5 வயது மகள் லத்திகாஸ்ரீ மற்றும் கள்ளக்காதலன் என்று கூறப்படும் முத்துபாண்டியுடன் புதிதாக குடிவந்துள்ளார். நித்யகமலா,  பிரசன்னா என்பவருடன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் லத்திகாஸ்ரீயின்  உடலில் பலத்த காயங்களுடன்காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நித்யகமலா அழைத்து சென்றுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அந்த சிறுமி மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார். சிறுமி லத்திகா ஸ்ரீயை, நித்யகமலாவும், அவரது கள்ளக்காதலன் முத்துபாண்டியும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இருவரையும் பிடித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பலாத்கார குற்றச்சாட்டால் இளைஞரை உதைக்கும் வீடியோ : வீடியோ இளைஞரை பிடிக்க தனிப்படை

பாலியல் குற்றச்சாட்டால், பொதுமக்கள் அடித்து உதைத்த இளைஞரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

1874 views

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : புகார் அளித்ததால் பலாத்கார வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

741 views

16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் : போக்சோ சட்டத்தின் கீழ் மினி பேருந்து நடத்துனர் கைது

ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, மினி பஸ் நடத்துனரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

191 views

பீகார் : இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்

பெண்ணிடம் தவறான உறவு என புகார்... இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்

392 views

பிற செய்திகள்

பருத்தி ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க கோரிக்கை...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உலகப் புகழ்பெற்ற சுங்குடி ரகம் உள்ளிட்ட சேலை உற்பத்தி தீவிரமாகியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, இரவு பகல் பாராமல் உற்பத்தியாகும் சேலைகள் குறித்து ஒரு பார்வை.

9 views

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

எலி பேஸ்ட்டை தடை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

51 views

கோவை : காட்டு யானை தாக்கி லாரி ஓட்டுனர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் பன்னிமடை அருகே காட்டு யானை தாக்கியதால் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுனர் உயிரிழந்தார்.

12 views

மருத்துவர் என்னை ஓய்வு எடுக்க சொல்லி இருக்கிறார் - வைகோ

தாம் நலமுடன் இருப்பதால் தொண்டர்கள் கவலைப்பட தேவையில்லை என வைகோ கூறியுள்ளார்.

186 views

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...

சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை சேலம் வனவாசியில் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

21 views

இருசக்கர வாகனத்தில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அவசியம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவர்களும், ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.