சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் கைது

ஒசூரில் 16 வயது சிறுமியை கடத்தி சென்றதாக அரவிந்த் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் கைது
x
ஒசூரில் 16 வயது சிறுமியை கடத்தி சென்றதாக அரவிந்த் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பெத்ததாளப்பள்ளி பகுதியை சேர்ந்த அரவிந்த் சூளகிரியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று விட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அரவிந்தை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அரவிந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்