நீங்கள் தேடியது "Sexual Harassment Case"

பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு - ஆதிதிராவிடர் நலப்பள்ளியை மக்கள் முற்றுகை
4 March 2020 3:37 AM GMT

பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு - ஆதிதிராவிடர் நலப்பள்ளியை மக்கள் முற்றுகை

ராமநாதபுரத்தில் அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை கண்டித்து, கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனநலம் பாதித்த 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய பெரியப்பா போக்சோ சட்டத்தில் கைது
19 Feb 2020 7:29 AM GMT

மனநலம் பாதித்த 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய பெரியப்பா போக்சோ சட்டத்தில் கைது

ஒசூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய சிறுமியின் பெரியப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
13 Feb 2020 11:26 PM GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், கட்டிட தொழிலாளி சுதாகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காதலிக்க மறுத்த பெண் கத்தியால் குத்திக்கொலை - பொள்ளாச்சி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
12 Feb 2020 11:11 PM GMT

காதலிக்க மறுத்த பெண் கத்தியால் குத்திக்கொலை - பொள்ளாச்சி இளைஞருக்கு ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் வன்முறை : கல்வித்துறை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் - மாநில தகவல் ஆணையம் உத்தரவு
7 Feb 2020 2:33 PM GMT

பாலியல் வன்முறை : "கல்வித்துறை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்க வேண்டும்" - மாநில தகவல் ஆணையம் உத்தரவு

பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்த தகவல்களை அளிக்க முருகேஷ் என்பவர் கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாத போலீசார்
6 Feb 2020 1:16 PM GMT

சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாத போலீசார்

சிவகாசி சிறுமி பாலியல் வன்முறை கொலை குற்றவாளியை, ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடனுக்கு பதிலாக ஆசைக்கு இணங்க வற்புறுத்தல் : பெண் வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது
27 Sep 2019 3:06 AM GMT

கடனுக்கு பதிலாக ஆசைக்கு இணங்க வற்புறுத்தல் : பெண் வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது

கடனுக்கு பதிலாக ஆசைக்கு இணங்குமாறு இளம்பெண்ணை வற்புறுத்தியதாக டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஒருவர் கைதாகியுள்ளார்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர்
22 Sep 2019 2:38 AM GMT

ஆசிரியர்கள், மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர்

ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து தாம்பரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு - நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு
20 Sep 2019 9:11 AM GMT

வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு - நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு

வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் 9 வது வகுப்பு மாணவி பலாத்காரம் - இளைஞர் கைது
20 Sep 2019 3:20 AM GMT

சிதம்பரத்தில் 9 வது வகுப்பு மாணவி பலாத்காரம் - இளைஞர் கைது

சிதம்பரத்தில் 9 வது வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக செல்வகுமார் என்ற திருமணம் ஆன இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஒரே சமயத்தில் 3 பெண்களுடன் காதல் - காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம்
15 Sep 2019 4:08 PM GMT

ஒரே சமயத்தில் 3 பெண்களுடன் காதல் - காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம்

காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடி தன் பெற்றோரிடம் பணம் பறிக்க முயன்ற பெண் அதே காதலனுடன் சேர்த்து சிறைக்கு அனுப்ப‌ப்பட்டுள்ளார்.

தெலங்கானாவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் சரமாரி தாக்குதல்
14 Sep 2019 12:55 PM GMT

தெலங்கானாவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் சரமாரி தாக்குதல்

தெலங்கானாவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி உறவினர்கள் காலணி துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் வெளுத்து வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.