திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் கைது

திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் கைது
x
திண்டுக்கல் அருகே  6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது முதியவரை  போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர்.கன்னிவாடியில் வசித்து வரும் அம்சராஜ், ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர். மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் 6 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சிறுமியின் தாய்  புகார் கொடுத்ததை அடுத்து, உடனடியாக அம்சராஜை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்