நீங்கள் தேடியது "sarkar"

சர்க்கார் கூடுதல் கட்டண விவகாரம் மதுரை திரையரங்குகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
26 Nov 2018 8:21 AM GMT

சர்க்கார் கூடுதல் கட்டண விவகாரம் மதுரை திரையரங்குகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அட்லி, ரஹ்மானுடன் கைக்கோர்க்கும் விஜய்
14 Nov 2018 8:43 PM GMT

அட்லி, ரஹ்மானுடன் கைக்கோர்க்கும் விஜய்

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 63வது படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் பூஜையுடன் தொடங்கியுள்ளார்.

திரைகடல் - 14.11.2018 -பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் பேட்ட
14 Nov 2018 5:05 PM GMT

திரைகடல் - 14.11.2018 -பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் 'பேட்ட'

திரைகடல் - 14.11.2018 -மீண்டும் இணைந்த 'ஆளப்போறான் தமிழன்' கூட்டணி

மாணவர்களுடன் இணைந்து விமானத்தை இயக்கிய நடிகர் அஜித்
14 Nov 2018 2:22 PM GMT

மாணவர்களுடன் இணைந்து விமானத்தை இயக்கிய நடிகர் அஜித்

மாணவர்களுடன் இணைந்து விமானத்தை இயக்கிய நடிகர் அஜித்

குழந்தைகளுக்கு வீரம் ஊட்டும் பாடல்கள் இன்று உண்டா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
14 Nov 2018 1:20 PM GMT

குழந்தைகளுக்கு வீரம் ஊட்டும் பாடல்கள் இன்று உண்டா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

தற்போது வரும் பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்களை போல் அறிவை ஊட்டுவதாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2021 வரை ஸ்டாலின் இப்படியே பேசி கொண்டு இருப்பார் - அமைச்சர் ஜெயகுமார்
14 Nov 2018 9:58 AM GMT

2021 வரை ஸ்டாலின் இப்படியே பேசி கொண்டு இருப்பார் - அமைச்சர் ஜெயகுமார்

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கிலுகிலுப்பை காட்டுகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இலவசங்கள் சாதித்தது என்ன? - 13.11.2018
13 Nov 2018 5:14 PM GMT

இலவசங்கள் சாதித்தது என்ன? - 13.11.2018

இலவசங்களை கொடுத்து சீரழித்துவிட்டனவா திராவிட கட்சிகள்...? சர்கார் கிளப்பிய சர்ச்சையின் விபரீதம் என்ன...? முன்னோடி திட்டங்களுக்கு வழிவகுத்த தமிழகம்...

ஆயுத எழுத்து - 13/11/2018 - பா.ஜ.க = பலசாலியா...? ஆபத்தான கட்சியா...?
13 Nov 2018 4:50 PM GMT

ஆயுத எழுத்து - 13/11/2018 - பா.ஜ.க = பலசாலியா...? ஆபத்தான கட்சியா...?

ஆயுத எழுத்து - 13/11/2018 - பா.ஜ.க = பலசாலியா...? ஆபத்தான கட்சியா...? சிறப்பு விருந்தினராக - நாராயணன் , பா.ஜ.க // வன்னி அரசு , விடுதலை சிறுத்தைகள் // ரமேஷ் , பத்திரிகையாளர் //விஜயதரணி , காங்கிரஸ் எம்.எல்.ஏ

சர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள் - இயக்குநர் கவுதமன்
12 Nov 2018 8:01 PM GMT

சர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்" - இயக்குநர் கவுதமன்

சர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.

ரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்
12 Nov 2018 7:57 PM GMT

ரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்

விஜய் நடித்த சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சர்கார் காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ : அரசை விமர்சித்த இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை
12 Nov 2018 7:54 PM GMT

'சர்கார்' காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ : அரசை விமர்சித்த இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக சர்கார்  vs விஜய் சர்கார் - 12.11.2018
12 Nov 2018 5:32 PM GMT

அதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018

அதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018 சீண்டிப்பார்த்த விஜய்... சினம் கொண்ட ஆளும்கட்சி... அதிமுகவை வைத்து அரசியல் ஆழம் பார்க்கிறாரா விஜய்...?