2021 வரை ஸ்டாலின் இப்படியே பேசி கொண்டு இருப்பார் - அமைச்சர் ஜெயகுமார்

தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கிலுகிலுப்பை காட்டுகிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
2021 வரை ஸ்டாலின் இப்படியே பேசி கொண்டு இருப்பார் - அமைச்சர் ஜெயகுமார்
x
நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் வராது எனவும் கட்சியினரை ஊக்கப்படுத்தவே ஸ்டாலின் அதுபோன்று பேசி வருவதாகவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்