நீங்கள் தேடியது "Jayakumar Press Meet"

அதிமுக-வை ஒடுக்க நினைக்கிறார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
16 Sep 2021 7:41 AM GMT

"அதிமுக-வை ஒடுக்க நினைக்கிறார்கள்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தல் பணிகளை செய்யவிடாமல் அதிமுகவை ஒடுக்கவே, திமுக லஞ்ச ஒழிப்பு சோதனையை கையில் எடுத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் யாரும் அதிருப்தியுடன் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
9 Oct 2020 8:50 AM GMT

"அதிமுகவில் யாரும் அதிருப்தியுடன் இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

வழிக்காட்டு குழுவினால் அதிருப்தி என்ற பேச்சிற்கே இடமில்லை என்றும் அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.

வெளிநாட்டில் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் வந்தவுடன் அறிவிக்கப்படும் - ஜெயக்குமார்
31 Aug 2019 11:37 AM GMT

வெளிநாட்டில் நிறுவனங்களுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முதல் அமைச்சர் வந்தவுடன் அறிவிக்கப்படும் - ஜெயக்குமார்

வெளிநாட்டில் இருந்து முதல் அமைச்சர் வந்தவுடன், எந்தெந்த நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது குறித்து, வெளிப்படையாக அரசு சார்பில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ
14 July 2019 12:21 AM GMT

ரேசன் கடையில் அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறது - செல்லூர் ராஜூ

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா - செல்லூர் ராஜூ
3 July 2019 1:48 PM GMT

சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா - செல்லூர் ராஜூ

தன்னை பிள்ளை போல ஜெயலலிதா பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை? - சென்னை உயர்நீதிமன்றம்
11 Jun 2019 8:25 AM GMT

நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை? - சென்னை உயர்நீதிமன்றம்

நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார்
7 Jun 2019 10:24 AM GMT

செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் - ஜெயக்குமார்

கூட்டுறவு துறை பணக்கார துறை, செல்லூர் ராஜு பணக்கார அமைச்சர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மொழியை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக - அமைச்சர் ஜெயக்குமார்
7 Jun 2019 10:18 AM GMT

மொழியை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக - அமைச்சர் ஜெயக்குமார்

மொழியை வைத்து திமுகவினர் வியாபாரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? - அமைச்சர் ஜெயக்குமார்
6 Jun 2019 7:19 AM GMT

தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழை பரவ செய்யும் நல்ல எண்ணத்தில் முதலமைச்சர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாகவும், ஆனால் சிலர் அதை அரசியலாக்கியதால் பதிவை நீக்கியதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்களின் அடிப்படையிலேயே 3 எம்.எல்.ஏக்கள் மீது புகார் - அமைச்சர் ஜெயக்குமார்
1 May 2019 11:23 AM GMT

ஆதாரங்களின் அடிப்படையிலேயே 3 எம்.எல்.ஏக்கள் மீது புகார் - அமைச்சர் ஜெயக்குமார்

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஆடியோ, வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலேயே புகார் அளித்துள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.