"அதிமுகவில் யாரும் அதிருப்தியுடன் இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

வழிக்காட்டு குழுவினால் அதிருப்தி என்ற பேச்சிற்கே இடமில்லை என்றும் அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.
x
வழிக்காட்டு குழுவினால் அதிருப்தி என்ற பேச்சிற்கே இடமில்லை என்றும், அதிமுக கட்டுக்கோப்பாக உள்ளதாகவும், மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெண்கள் இஸ்லாமியர்கள் கிரிஸ்துவர்கள் சிறுபான்மையினர் ஆகியவர்களுக்கு அங்கீகாரம் அளித்தது அதிமுக தான் என்றார்.
தேர்தல் நேரத்தில் பல குழுக்கள் அறிவிக்கும் போது, அதில் பெண்கள் இடம் பெறுவார்கள் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்