சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கியவர் ஜெயலலிதா - செல்லூர் ராஜூ

தன்னை பிள்ளை போல ஜெயலலிதா பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
x
தன்னை பிள்ளை போல ஜெயலலிதா பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்திருந்த அவர், ஜெயலலிதா இல்லாததை நினைத்தால் வேதனையாக இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்