குழந்தைகளுக்கு வீரம் ஊட்டும் பாடல்கள் இன்று உண்டா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

தற்போது வரும் பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்களை போல் அறிவை ஊட்டுவதாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு வீரம் ஊட்டும் பாடல்கள் இன்று உண்டா? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
x
திரைப்படங்களில் தற்போது வரும் பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்களை போல் அறிவை ஊட்டுவதாக இல்லை என சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்