ரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்

விஜய் நடித்த சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்
x
விஜய் நடித்த சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், சர்கார் வெளியாகி 6வது நாள் முடிவிலே 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூலை சர்கார் ஈட்டியுள்ளது. சென்னையில் மட்டும் சர்கார் திரைப்படம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. மெர்சலை தொடர்ந்து சர்காரும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. சர்காரின் இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்