நீங்கள் தேடியது "vijay fans"

திருமண கோலத்தில் ஆதரவற்றோருக்கு உதவி.. விஜய் ரசிகர்களான புதுமண தம்பதிக்கு பாராட்டு
4 Jun 2021 2:10 PM GMT

திருமண கோலத்தில் ஆதரவற்றோருக்கு உதவி.. விஜய் ரசிகர்களான புதுமண தம்பதிக்கு பாராட்டு

திருமணம் நடந்த கையோடு சாலையோரத்தில் வசிக்கும் குடும்பங்கள், ஆதரவற்றோருக்கு விஜய் ரசிகர்களான புதுமண தம்பதி, நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் - ரசிகர் கோரிக்கை
11 March 2020 9:11 PM GMT

அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் - ரசிகர் கோரிக்கை

மாஸ்டர் பட இசை வெளியீட்டின் போது அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் விஜய் வெளியிட வேண்டும் என்று சுவரோட்டிகள் மூலம் அவரது ரசிகர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஜய்யை ஹெட் மாஸ்டர் ஆக்காதீர்கள் : அரசியல்வாதிகளுக்கு விஜய் ரசிகர் வேண்டுகோள்
13 Feb 2020 5:30 AM GMT

"விஜய்யை ஹெட் மாஸ்டர் ஆக்காதீர்கள்" : அரசியல்வாதிகளுக்கு விஜய் ரசிகர் வேண்டுகோள்

புதுக்கோட்டை நகரில், அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்து, விஜய் ரசிகர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்...
6 Feb 2020 7:18 AM GMT

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்...

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் இல்லத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில், 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் விடிய விடிய சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
6 Feb 2020 2:16 AM GMT

நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் விடிய விடிய சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் இரவிலும் வருமான வரி சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது