தமிழக அரசியலில் புது புயலை கிளப்பியுள்ள விஜய் ரசிகர்கள்

நெல்லையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கவனம் ஈர்த்துள்ளன. நாளைய தினம் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக, நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் நாளைய முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், மேற்கே மறைந்த சூரியன் என்பன உள்ளிட்ட அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com