#BREAKING || வெளியாகுமா லியோ..? - விஜய் ரசிகர்கள் தலையில் கடைசி நேரத்தில் விழுந்த பேரிடி

x

திட்டமிட்டபடி வரும் 19ல் வெளியாகுமா லியோ? வரும் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாவதில் தொடரும் சிக்கல்,தமிழகத்தில் அதிக இருக்கைகள் கொண்ட பல திரையரங்குகளில் இதுவரை தொடங்காத முன்பதிவு, லியோ திரைப்படத்தின் முதல் வார கலெக்‌ஷனில் தயாரிப்பு நிறுவனம் 75 சதவீதம் கேட்பதாக தகவல், கலெக்‌ஷனில் 75 சதவீதத்தை கொடுத்தால், நஷ்டம் ஏற்படும் என திரையரங்க உரிமையாளர்கள் வருத்தம்


Next Story

மேலும் செய்திகள்