நீங்கள் தேடியது "varalaxmi sarathkumar"
14 Aug 2019 5:58 AM GMT
திருமணத்தில் விருப்பம் இல்லை - வரலட்சுமி சரத்குமார்
திருமணத்தில் தமக்கு விருப்பம் இல்லை என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
31 July 2019 1:54 PM GMT
"காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்
டெல்லியில் காமராஜர் மணிமண்டபம் பகுதியில் ரயில் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், சரத்குமாரி கோரிக்கை மனு வழங்கினார்.
15 July 2019 6:28 AM GMT
காமராஜர் மணிமண்டத்தை திறந்து வைத்த முதலமைச்சருக்கு சரத்குமார் நன்றி
காமராஜர் மணிமண்டத்தை திறந்து வைத்த முதலமைச்சருக்கு காணொலி காட்சி மூலம் சரத்குமார் நன்றி தெரிவித்து கொண்டார்.
15 July 2019 4:45 AM GMT
காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்...
விருதுநகரில் கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
3 May 2019 5:09 AM GMT
51 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் சிறப்பு குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி
சிறப்பு குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்குகிறது.
3 March 2019 1:08 PM GMT
"அரசியலை நன்கு கற்று விட்டு சரியான நேரத்தில் வருவேன்" - நடிகை வரலட்சுமி
சரியான நேரத்தில் அரசியலுக்கு வர உள்ளதாகவும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்
2 Jan 2019 4:48 AM GMT
குப்பையை குறையுங்கள் - தண்ணீரை சேமியுங்கள் - வரலட்சுமி சரத்குமார்
சமூக விழிப்புணர்விற்காக, நடிகை வரலட்சுமி சரத்குமார் வீடியோ வெளியிட்டுயுள்ளார்.
12 Nov 2018 8:01 PM GMT
சர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்" - இயக்குநர் கவுதமன்
சர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.
12 Nov 2018 7:57 PM GMT
ரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்
விஜய் நடித்த சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
12 Nov 2018 7:54 PM GMT
'சர்கார்' காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ : அரசை விமர்சித்த இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை
விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
20 Oct 2018 2:55 PM GMT
பரபரப்பை ஏற்படுத்திய சர்கார் டீசர் : தெலுங்கு பட சண்டைக் காட்சியின் காப்பியா?
சர்கார் படத்தின் டீசரில் வரும் ஒரு காட்சி தெலுங்கு படத்தின் காப்பியா என்பது குறித்த சர்ச்சை இணையதளங்களில் உலாவருகிறது...
20 Oct 2018 1:42 PM GMT
யூ-டியூப் டிரண்டிங்கில் "சர்கார்" முதலிடம்
யூ-டியூப் டிரண்டிங்கில் "சர்கார்" முதலிடம்