"அரசியலை நன்கு கற்று விட்டு சரியான நேரத்தில் வருவேன்" - நடிகை வரலட்சுமி

சரியான நேரத்தில் அரசியலுக்கு வர உள்ளதாகவும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்
அரசியலை நன்கு கற்று விட்டு சரியான நேரத்தில் வருவேன் - நடிகை வரலட்சுமி
x
அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் நன்கு கற்று விட்டு சரியான நேரத்தில் அரசியலுக்கு வர உள்ளதாகவும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள கல்லூரியில் நாப்கின் இயந்திரங்களை வழங்கிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்