திருமணத்தில் விருப்பம் இல்லை - வரலட்சுமி சரத்குமார்

திருமணத்தில் தமக்கு விருப்பம் இல்லை என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
x
திருமணத்தில் தமக்கு விருப்பம் இல்லை என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். நடிகர் விமல் மற்றும் வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "கன்னிராசி ". பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார், திருமணம் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்