"காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்

டெல்லியில் காமராஜர் மணிமண்டபம் பகுதியில் ரயில் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், சரத்குமாரி கோரிக்கை மனு வழங்கினார்.
x
டெல்லியில் காமராஜர் மணிமண்டபம் பகுதியில் ரயில் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரி கோரிக்கை மனு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விகொள்கையை வரவேற்பதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்