நீங்கள் தேடியது "Train Timings"
16 Oct 2019 2:38 AM IST
தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கம்
கோவை - பொள்ளாச்சி உள்பட தமிழகத்தில் 3 புதிய ரெயில் சேவை துவக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லியில் இருந்து காணொலி மூலம், புதிய ரெயில் சேவையை மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார்.
31 July 2019 7:24 PM IST
"காமராஜர் மணிமண்டபம் அருகே ரயில் நிறுத்தம் வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்
டெல்லியில் காமராஜர் மணிமண்டபம் பகுதியில் ரயில் நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், சரத்குமாரி கோரிக்கை மனு வழங்கினார்.
7 July 2019 4:32 PM IST
கோவை - மயிலாடுதுறை ஜன்சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டது
கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
9 May 2019 4:52 AM IST
மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் - சரி செய்யும் பணி தீவிரம்
ரயில் பாதை அருகே சிறிய குழாய் ஒன்று உடைந்ததால், கழிவு நீர் வெளியேறி தண்டவாளத்தில் தேங்கி உள்ளது.
7 Sept 2018 3:36 PM IST
மெட்ரோ ரயில் சேவை: நேர மாற்றம் இன்று முதல் அமல்
சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
23 July 2018 2:38 PM IST
கர்ப்பிணிக்கு உதவிய காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு
சென்னையில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய காவலர்களை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.
21 July 2018 2:45 PM IST
நடுவழியில் நின்ற மின்சார ரயில் : 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண்ணை கீழே இறங்க உதவிய காவலர்கள்
சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண் ஒருவர் கீழே இறங்குவதற்கு காவலர்கள் உதவி செய்தனர்.
3 July 2018 9:27 AM IST
அரக்கோணம் : ரயில்கள் தாமதமாக புறப்படுவதை கண்டித்து பயணிகள் ரயில் மறியல்
அரக்கோணம் : ரயில்கள் தாமதமாக புறப்படுவதை கண்டித்து பயணிகள் ரயில் மறியல்




