நீங்கள் தேடியது "Vijay Fans Oru Viral Puratchi"

சர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள் - இயக்குநர் கவுதமன்
13 Nov 2018 1:31 AM IST

சர்கார் படத்தை கவனிக்காமல் மக்களுக்கு நல்லது செய்யுங்கள்" - இயக்குநர் கவுதமன்

சர்கார் படத்தை கவனிப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசு முன் வர வேண்டும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.

ரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்
13 Nov 2018 1:27 AM IST

ரூ.200 கோடி வசூலை ஈட்டிய சர்கார் - சென்னையில் மட்டும் ரூ.10 கோடி வசூல்

விஜய் நடித்த சர்கார் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சர்கார் காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ : அரசை விமர்சித்த இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை
13 Nov 2018 1:24 AM IST

'சர்கார்' காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ : அரசை விமர்சித்த இளைஞர்கள் மீது போலீஸ் நடவடிக்கை

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியா? அமைச்சர் கேள்வி
11 Nov 2018 5:55 PM IST

'சர்கார்' படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியா? அமைச்சர் கேள்வி

'சர்கார்' படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியா என்றும், எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இலவச பொருட்களை உடைக்கும் விஜய் ரசிகர்கள்...
10 Nov 2018 1:15 PM IST

இலவச பொருட்களை உடைக்கும் விஜய் ரசிகர்கள்...

அரசின் விலையில்லா பொருட்களான லேப் டாப்கள், மிக்சிக்கள் போன்றவற்றை தீயிட்டு எரித்து, உடைத்து வரும் விஜய் ரசிகர்கள்.