நீங்கள் தேடியது "Public Exam"

இறுதி செமஸ்டர் தேர்வு - மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய குழு வாதம்
10 Aug 2020 10:35 AM GMT

"இறுதி செமஸ்டர் தேர்வு - மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய குழு வாதம்

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில், பல்கலைக்கழக மானிய குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

(30/07/2020) ஆயுத எழுத்து - புதிய கல்விக்கொள்கை : திருத்தமா ? திணிப்பா ?
30 July 2020 5:44 PM GMT

(30/07/2020) ஆயுத எழுத்து - புதிய கல்விக்கொள்கை : திருத்தமா ? திணிப்பா ?

சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ்,காங்கிரஸ் // நாராயணன்-பாஜக // கனகராஜ், சிபிஎம் // ராமசுப்ரமணியன், கல்வியாளர்

(16.07.2020) ஆயுத எழுத்து : பிளஸ் டூ தேர்வு முடிவு : அக்கறையா ? அவசரமா ?
16 July 2020 5:44 PM GMT

(16.07.2020) ஆயுத எழுத்து : பிளஸ் டூ தேர்வு முடிவு : அக்கறையா ? அவசரமா ?

சிறப்பு விருந்தினர்களாக : செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ // எழிலரசன்,திமுக எம்.எல்.ஏ // நெடுஞ்செழியன்,கல்வியாளர் // காயத்ரி, கல்வியாளர் // முருகேசன், பெற்றோர்

11, 12ம் வகுப்புகளில் 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து - பழையபடி 6 பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என அறிவிப்பு
6 July 2020 10:00 AM GMT

11, 12ம் வகுப்புகளில் 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து - பழையபடி 6 பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என அறிவிப்பு

11, 12ம் வகுப்புகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிவிக்கப்பட்டிருந்த 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு
29 Jun 2020 10:12 AM GMT

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு

இரண்டு தொகுதிகள் கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது

கடைசி தேர்வை தவறவிட்ட பிளஸ்-2 மாணவர்கள் - மீண்டும் வாய்ப்பு
17 Jun 2020 9:17 AM GMT

கடைசி தேர்வை தவறவிட்ட பிளஸ்-2 மாணவர்கள் - மீண்டும் வாய்ப்பு

பிளஸ்-2 கடைசி தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக, தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து எதிரொலி - முகக்கவசங்களை திருப்பிக் கேட்கும் கல்வித்துறை.
11 Jun 2020 11:00 AM GMT

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து எதிரொலி - முகக்கவசங்களை திருப்பிக் கேட்கும் கல்வித்துறை.

பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளோடு மாணவர்களுக்கு முகக்கவசங்களும் வழங்கப்பட்டு வந்தன.

ரத்து செய்யப்பட்ட தேர்வு - அவசரப்பட்ட மாணவி
9 Jun 2020 11:24 AM GMT

ரத்து செய்யப்பட்ட தேர்வு - அவசரப்பட்ட மாணவி

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பே தேர்வு பயத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு - முதலமைச்சர்
9 Jun 2020 9:39 AM GMT

"மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு" - முதலமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?
8 Jun 2020 4:38 PM GMT

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஷ்வரி, அதிமுக // தங்கதமிழ்ச்செல்வன், திமுக // காயத்ரி, கல்வியாளர் // முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
8 Jun 2020 9:58 AM GMT

"பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
8 Jun 2020 9:53 AM GMT

ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பிற்பகலுக்குள் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.