11, 12ம் வகுப்புகளில் 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து - பழையபடி 6 பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என அறிவிப்பு

11, 12ம் வகுப்புகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிவிக்கப்பட்டிருந்த 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
x
11, 12ம் வகுப்புகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிவிக்கப்பட்டிருந்த 5 பாடங்கள் முறை திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்களின்  கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11, 12ம் வகுப்புகளில்  பழையபடி 6 பாடங்கள் என்ற நடைமுறையே  தொடரும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.Next Story

மேலும் செய்திகள்