பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து எதிரொலி - முகக்கவசங்களை திருப்பிக் கேட்கும் கல்வித்துறை.

பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளோடு மாணவர்களுக்கு முகக்கவசங்களும் வழங்கப்பட்டு வந்தன.
பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து எதிரொலி - முகக்கவசங்களை திருப்பிக் கேட்கும் கல்வித்துறை.
x
பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகளோடு மாணவர்களுக்கு முகக்கவசங்களும் வழங்கப்பட்டு வந்தன. தற்போது தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் மீதமுள்ள முகக் கவசங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை அளக்கும் கருவிகளை வரும் 12ஆம் தேதி மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்