நீங்கள் தேடியது "prevent"

இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை
12 May 2021 1:11 PM IST

இருதரப்பு ராக்கெட் வீச்சு தாக்குதல்.. வன்முறைகளை தடுக்க அமெரிக்கா கோரிக்கை

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...
30 April 2021 10:40 AM IST

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி...

நீரா பானம் இறக்க கூடுதல் மரங்களை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் - பாலசுப்பிரமணியம், மோகனூர்
28 Feb 2020 5:01 PM IST

நீரா பானம் இறக்க கூடுதல் மரங்களை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் - பாலசுப்பிரமணியம், மோகனூர்

நாமக்கல் மாவட்டத்தில் தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் நிலையில், ஒரு விவசாயி 5 மரத்தில் இருந்து மட்டுமே நீரா பானம் இறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நோய் பாதிப்புக்கு தீர்வு காண நடவடிக்கை
31 Jan 2019 4:40 AM IST

கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நோய் பாதிப்புக்கு தீர்வு காண நடவடிக்கை

ஒசூர் அருகேயுள்ள மதகொண்டப்பள்ளி கிராமத்தில் குடிநீர் தேவைக்கு தீர்வு காணும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறக்கப்பட்டது.

வனத்துறை தேர்வை ஒத்திவையுங்கள் - ராமதாஸ்
21 Nov 2018 6:51 PM IST

வனத்துறை தேர்வை ஒத்திவையுங்கள் - ராமதாஸ்

கஜா புயலால் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ள வனத்துறை தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கடலூர் மாவட்டத்தை, டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம் - எம்.சி. சம்பத்
27 Oct 2018 5:47 PM IST

"கடலூர் மாவட்டத்தை, டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம்" - எம்.சி. சம்பத்

கடலூர் மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்க 750 சிசிடிவி கேமரா - ஏ.கே.விஸ்வநாதன்
27 Oct 2018 5:04 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்க 750 சிசிடிவி கேமரா - ஏ.கே.விஸ்வநாதன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக தி. நகர் பகுதியில் 750 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

பணியிடங்களில் பாலியல் கொடுமைகளை தடுக்க நடவடிக்கை : ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்க ஒப்புதல்
24 Oct 2018 5:29 PM IST

பணியிடங்களில் பாலியல் கொடுமைகளை தடுக்க நடவடிக்கை : ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைக்க ஒப்புதல்

பணியிடங்களில் பாலியல் கொடுமைகளை தடுக்க புதிய அமைப்பை உருவாக்கி, அதற்கு விதிமுறைகளை வகுக்க உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திருட்டு வீடியோவை தடுக்க நடவடிக்கை - தயாரிப்பாளர் சங்கம்
24 Oct 2018 3:34 PM IST

திருட்டு வீடியோவை தடுக்க நடவடிக்கை - தயாரிப்பாளர் சங்கம்

திருட்டு வீடியோவை ஒழிப்பது தொடர்பாக, சில தீர்மானங்களை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றியுள்ளது.

மழைக்காலத்தில் மின்விபத்தை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி
6 Oct 2018 6:06 PM IST

மழைக்காலத்தில் மின்விபத்தை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் தங்கமணி

மழைக்காலத்தில் மின்விபத்துகளை தடுப்பதற்கு தேவையான முன்னச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சீரான மின் விநியோகம் குறித்து அமைச்சர் தங்கமணி தலைமையில் சென்னையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கோசாலை பசுக்களை பாதுகாக்க தவிர்க்கும் கோவில் நிர்வாகம்...
6 Oct 2018 1:14 PM IST

கோசாலை பசுக்களை பாதுகாக்க தவிர்க்கும் கோவில் நிர்வாகம்...

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலின் கோசாலையில் உள்ள பசுக்களை, கோவில் நிர்வாகம் முறையகா பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும்  - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை
4 Aug 2018 5:53 PM IST

நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும் - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

நீராபானம் மூன்று நாட்களில் கெடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.