வனத்துறை தேர்வை ஒத்திவையுங்கள் - ராமதாஸ்

கஜா புயலால் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ள வனத்துறை தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
வனத்துறை தேர்வை ஒத்திவையுங்கள் - ராமதாஸ்
x
கஜா புயலால் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ள வனத்துறை தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, அங்கு இயல்பு நிலை திரும்பிய பிறகு, வனத்துறை தேர்வை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையொன்றில் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்