தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்க 750 சிசிடிவி கேமரா - ஏ.கே.விஸ்வநாதன்
பதிவு : அக்டோபர் 27, 2018, 05:04 PM
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக தி. நகர் பகுதியில் 750 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக தி. நகர் பகுதியில் 750 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு  கண்காணிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகர் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையம், ரோந்து செல்லும் காவலர்களுக்கு கண்காணிப்பு கேமரா வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், drone கேமரா மூலம் கண்காணிப்பு பணி நடைபெறுவதாகவும் அவர் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.