நீங்கள் தேடியது "be"

பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல்: தவறுதலாக முன் கூட்டியே வெளியானது - இணையதள பக்கத்திலிருந்து நீக்கம்
13 Sep 2021 3:51 AM GMT

பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல்: தவறுதலாக முன் கூட்டியே வெளியானது - இணையதள பக்கத்திலிருந்து நீக்கம்

பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் தவறுதலாக முன்கூட்டியே வெளியானதையடுத்து, மீண்டும் ரேங்க்பட்டியல் இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை : ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று  தொடக்கம்
2 May 2019 6:09 AM GMT

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை : ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்

பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கு சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.

பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு : நாளை தொடக்கம்
1 May 2019 8:56 AM GMT

பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு : நாளை தொடக்கம்

பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

புயல் பாதிப்பு- முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு
26 Dec 2018 9:55 AM GMT

புயல் பாதிப்பு- முறையாக கணக்கெடுப்பு நடத்தவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையான கணக்கெடுப்பு பணிகளை நடத்தவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
11 Dec 2018 8:22 PM GMT

நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

நிர்மலா தேவி உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கல்வி வளர்ந்தால் தான் மாநிலம் முன்னிலை பெற முடியும் - அமைச்சர் எம்.சி.சம்பத்
9 Dec 2018 5:45 AM GMT

கல்வி வளர்ந்தால் தான் மாநிலம் முன்னிலை பெற முடியும் - அமைச்சர் எம்.சி.சம்பத்

கல்வி வளர்ந்தால் தான் மாநிலம் முன்னிலை பெற முடியும் என அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களுடன் பேசித் தீர்வு காண வேண்டும் - ஜி.கே. வாசன்
4 Dec 2018 6:49 AM GMT

அரசு மருத்துவர்களுடன் பேசித் தீர்வு காண வேண்டும் - ஜி.கே. வாசன்

வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களுடன், தமிழக அரசு உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் - முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
1 Dec 2018 10:51 AM GMT

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் - முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

புயல் சேதம்: வங்கி கணக்கில் இழப்பீடு செலுத்தப்படும் -நாகை மாவட்ட ஆட்சியர்
30 Nov 2018 2:38 PM GMT

புயல் சேதம்: வங்கி கணக்கில் இழப்பீடு செலுத்தப்படும் -நாகை மாவட்ட ஆட்சியர்

நாகையில் கஜா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேத‌த்தை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் சவால்
30 Nov 2018 12:39 PM GMT

பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ் சவால்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மரவாகாடு கிராமத்தில் நடைபெற்று வரும் மின் சீரமைப்பு பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.