பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை -வெளியான ஷாக் ரிப்போர்ட்..

x
  • பி.டெக் படிப்புக்கான 3ம் சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 50,000 இடங்கள் காலி
  • 11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்
  • 263 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்
  • 61 கல்லூரியில் 10%க்கும் குறைவாகவும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும் மாணவர் சேர்க்கை

Next Story

மேலும் செய்திகள்