நீங்கள் தேடியது "Pocso Act"

காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது
4 Sep 2020 9:49 AM GMT

காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது

கோவையில் காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

14-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
21 Aug 2020 9:35 AM GMT

14-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி கிராமத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

12 சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - 27 வயது ஓட்டுநர் போக்சோவில் கைது
19 Aug 2020 7:46 AM GMT

12 சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - 27 வயது ஓட்டுநர் போக்சோவில் கைது

மதுரை அருகே 12 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுனர் கைது
27 Feb 2020 2:06 AM GMT

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுனர் கைது

சென்னை எண்ணூரில் பதினாறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.