போக்சோ வழக்குகள் - தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு | Pocso Act | DGP | Sylendra babu | ThanthiTV

x

போக்சோ வழக்கு - கைது, புலனாய்வு தொடர்பான டிஜிபி அலுவலக சுற்றறிக்கை

திருமணம், காதல் உறவு - அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது

முக்கிய வழக்குகளில், இறுதி அறிக்கையினை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

குற்றவாளியை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதி வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்