17 வயது சிறுமி கர்ப்பம் - ராணுவ வீரர் மீது பாய்ந்த போக்சோ | Pocso Act | Vellore | Thanthi TV

x
  • வேலூரில், 17 வயது சிறுமியிடம் நெருக்கமாக பழகி கர்ப்பமாக்கிய ராணுவ வீரர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், மோகன்தாஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது.
  • சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறிய மோகன்தாஸ், அவருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.
  • இந்தநிலையில், சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மோகன்தாஸ் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
  • தற்போது, மோகன்தாஸ் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, அசாமில் பயிற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்