நீங்கள் தேடியது "pmk Election"
14 Sept 2019 5:37 PM IST
திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும்16ஆம் தேதி நடைபெறும் - அன்பழகன்
திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும்16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
7 Sept 2019 5:02 AM IST
நாங்குநேரி தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு - கே.எஸ்.அழகிரி
நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
4 Sept 2019 6:32 PM IST
எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு : தேர்தல் ஆணையம், கனிமொழி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையம், கனிமொழி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31 July 2019 8:13 AM IST
தமிழர்கள் திராவிடம் என்ற வேட்டியை தமிழர்கள் மறக்க மாட்டார்கள் - கி. வீரமணி
தமிழர்கள் திராவிடம் என்ற வேட்டியை மறக்க மாட்டார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியுள்ளார்.
5 July 2019 1:25 AM IST
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசின் நடவடிக்கை என்ன"? - மக்களவையில் ஆ. ராசா கேள்வி
தமிழகத்தில் மழை குறைந்த போதும் ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
30 Jun 2019 2:19 PM IST
"ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை" உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
"ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை" உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
14 Jun 2019 7:24 AM IST
"சொந்த செலவில் தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்" : கலாநிதி வீராசாமி
வடசென்னை தொகுதி மக்களுக்கு தனது சொந்த செலவில் தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முடிவு செய்துள்ளார்.
9 Jun 2019 6:50 PM IST
கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா : கருணாநிதி உதவியாளர் நித்தியானந்தம் பங்கேற்பு
திருவாரூரில் தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
8 Jun 2019 5:45 PM IST
அணுக்கழிவு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது - ஸ்டாலின்
கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 Jun 2019 1:32 AM IST
இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள நாங்குநேரி தொகுதி : மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் அரசியல் கட்சிகள்
இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
6 Jun 2019 12:10 AM IST
தண்ணீர் பிரச்சினை : தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - தயாநிதிமாறன்
மத்திய சென்னை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
4 Jun 2019 2:50 AM IST
நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி
தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.











