நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி

தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி
x
தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது பேசியுள்ளார். தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்றும், ஸ்டாலின் இருக்கும் இடம் இது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெற்றிடம் குறித்து ரஜினி மற்றும் ஸ்டாலின் பேசிய காட்சிகளை தற்போது பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்