நீங்கள் தேடியது "DMK Chief MK Stalin"

அமைச்சக துறைகளின் பெயர் மாற்றம் ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்
6 May 2021 5:53 PM GMT

அமைச்சக துறைகளின் பெயர் மாற்றம் ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

மக்களின் எதிர்பார்ப்பு, எதிர்கொள்ளும் சவால்கள், இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சராக பொறுப்பேற்றகவுள்ள மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கமலஹாசன் வாழ்த்து
4 May 2021 3:50 PM GMT

திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கமலஹாசன் வாழ்த்து

சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆன்மிகத்தை காரணம் காட்டி சிலர் தி.மு.க.வை வீழ்த்த முயற்சி - ஸ்டாலின்
13 Dec 2020 3:14 AM GMT

"ஆன்மிகத்தை காரணம் காட்டி சிலர் தி.மு.க.வை வீழ்த்த முயற்சி" - ஸ்டாலின்

ஆன்மீகத்தை காரணம் காட்டி சிலர், திமுகவை வீழ்த்த நினைப்பதாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வரின் அரசியல் பேராசை ஒரு போதும் நிறைவேறாது - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
12 Nov 2020 12:50 PM GMT

முதல்வரின் அரசியல் பேராசை ஒரு போதும் நிறைவேறாது - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியான தேர்தல் வழக்கை மேற்கோள்காட்டி, பேசிய முதலமைச்சரின் பேராசை ஒரு போதும் நிறைவேறாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும்16ஆம் தேதி நடைபெறும் - அன்பழகன்
14 Sep 2019 12:07 PM GMT

திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும்16ஆம் தேதி நடைபெறும் - அன்பழகன்

திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும்16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

நாங்குநேரி தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு - கே.எஸ்.அழகிரி
6 Sep 2019 11:32 PM GMT

நாங்குநேரி தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு - கே.எஸ்.அழகிரி

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு : தேர்தல் ஆணையம், கனிமொழி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
4 Sep 2019 1:02 PM GMT

எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு : தேர்தல் ஆணையம், கனிமொழி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையம், கனிமொழி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் : திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
3 Sep 2019 11:00 AM GMT

வாக்காளர் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் : திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தப் பணிகளில், திமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்
17 Aug 2019 10:03 PM GMT

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

யாருடைய துணையும் இன்றி முதலமைச்சர் தனியாக ஒரு கிராமத்திற்கு சென்றால் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்களா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு - அதிமுக வாக்குறுதி என்ன ஆனது? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
1 Aug 2019 2:08 PM GMT

நீட் தேர்வு விலக்கு - அதிமுக வாக்குறுதி என்ன ஆனது? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தமிழர்கள் திராவிடம் என்ற வேட்டியை தமிழர்கள் மறக்க மாட்டார்கள் - கி. வீரமணி
31 July 2019 2:43 AM GMT

தமிழர்கள் திராவிடம் என்ற வேட்டியை தமிழர்கள் மறக்க மாட்டார்கள் - கி. வீரமணி

தமிழர்கள் திராவிடம் என்ற வேட்டியை மறக்க மாட்டார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியுள்ளார்.

இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும் - ஸ்டாலின்
30 July 2019 10:26 AM GMT

இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் போக்கை கைவிட வேண்டும் - ஸ்டாலின்

தேசியப் புலனாய்வு முகமையை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுவது தொடர்ந்தால், பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என திமுக தலைவர் மு,க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.