வாக்காளர் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் : திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தப் பணிகளில், திமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்காளர் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் : திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
x
வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தப் பணிகளில், திமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின், வாக்காளர் சரிபார்த்தல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக  கூறினார். என்.வி.எஸ்.பி. தளம், கைபேசி செயலி, பொது சேவை மையங்கள், வாக்காளர் உதவி மையங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வாக்காளர்கள், பெயர் பதிய கூறியுள்ளார். மாநகர, மாவட்ட, கிராம அளவிலான கட்சியின் அனைத்து நிர்வாகிகள் முழு அளவில் ஈடுபடவும், பணிகள் குறித்து தலைமைக்கு கடிதம் அனுப்பவும் கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்