நீங்கள் தேடியது "Voter Verification Management"

வாக்காளர் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் : திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
3 Sep 2019 11:00 AM GMT

வாக்காளர் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் : திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தப் பணிகளில், திமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.