திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும்16ஆம் தேதி நடைபெறும் - அன்பழகன்

திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும்16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும்16ஆம் தேதி நடைபெறும் - அன்பழகன்
x
திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம், வரும்16ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், கூட்டம் நடைபெறும் என்றும், உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்குமாறும் அவர் கேட்டு கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்