முதல்வரின் அரசியல் பேராசை ஒரு போதும் நிறைவேறாது - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியான தேர்தல் வழக்கை மேற்கோள்காட்டி, பேசிய முதலமைச்சரின் பேராசை ஒரு போதும் நிறைவேறாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அரசியல் பேராசை ஒரு போதும் நிறைவேறாது - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
x
தேர்தல் வழக்கு முடிவுக்கு வந்தால், ஸ்டாலின் ஆறு வருடம் தேர்தலில் நிற்க முடியாது என விருதுநகரில் முதலமைச்சர் பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலின், எந்நாளும் நிறைவேறவே முடியாத தன்னுடைய அரசியல் பேராசையை முதலமைச்சர் வெளிப்படுத்தி இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்