நீங்கள் தேடியது "mk stalin cm candidate"

முதல்வரின் அரசியல் பேராசை ஒரு போதும் நிறைவேறாது - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
12 Nov 2020 12:50 PM GMT

முதல்வரின் அரசியல் பேராசை ஒரு போதும் நிறைவேறாது - தி.மு.க தலைவர் ஸ்டாலின்

உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியான தேர்தல் வழக்கை மேற்கோள்காட்டி, பேசிய முதலமைச்சரின் பேராசை ஒரு போதும் நிறைவேறாது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.