நீங்கள் தேடியது "participate"

ஐந்தாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா : தமிழர் பெருமைகளை எடுத்துரைத்த ஆளுநர்
5 Jan 2019 8:31 AM GMT

ஐந்தாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா : தமிழர் பெருமைகளை எடுத்துரைத்த ஆளுநர்

இனிமையான தமிழ் மொழியை தாம் அதிகம் விரும்புவதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டி
1 Jan 2019 4:12 AM GMT

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டி

வரும் நாடாளுமன்றத்தில், வேட்பாளராக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டு: சிறப்பு திருப்பலியில் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்பு
1 Jan 2019 2:19 AM GMT

ஆங்கில புத்தாண்டு: சிறப்பு திருப்பலியில் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்பு

ஆங்கில புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.

வேள் பாரி  புத்தக வெளியீட்டு விழா : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
29 Dec 2018 4:23 PM GMT

வேள் பாரி புத்தக வெளியீட்டு விழா : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கேடசன் எழுதிய "வீரயுக நாயகன் வேள்பாரி" என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை-ராஜா அண்ணாமலைபுரத்தில் மாலையில் நடைபெற்றது.

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா : மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள மாட்டார் - டி.கே.எஸ்.இளங்கோவன்
28 Sep 2018 4:28 PM GMT

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா : மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள மாட்டார் - டி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னையில் வருகிற 30 ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி மறக்கக் கூடாது - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
28 Sep 2018 12:31 PM GMT

"தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி மறக்கக் கூடாது" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தி.மு.க. ஆட்சிக்கு வர அரும்பாடுபட்டவரும், கருணாநிதியை முதலமைச்சராக்கியவருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில், ஸ்டாலின் பங்கேற்காமல் தவிர்ப்பது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.

நேபாளத்தில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
30 Aug 2018 3:04 AM GMT

நேபாளத்தில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேபாளம் புறப்பட்டு சென்றார்.