நீங்கள் தேடியது "participate"

ஜூலையில் இலங்கை செல்கிறது இந்திய அணி - விராட் கோலி, ரோகித் ஷர்மா பங்கேற்கவில்லை
10 May 2021 3:34 AM GMT

ஜூலையில் இலங்கை செல்கிறது இந்திய அணி - விராட் கோலி, ரோகித் ஷர்மா பங்கேற்கவில்லை

20 ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்காக, இந்திய அணி இலங்கை செல்ல உள்ளது.

முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் விருந்து - அமித்ஷா, மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு
29 Feb 2020 2:08 AM GMT

முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் விருந்து - அமித்ஷா, மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஓடிஷா மாநிலம் புவனேஷ்வரில் அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் சார்பில் அவரது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சென்னையில் மார்ச்சில் தமிழக காங்கிரஸ் அரசியல் மாநாடு : ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தகவல்
20 Feb 2020 8:19 AM GMT

சென்னையில் மார்ச்சில் தமிழக காங்கிரஸ் அரசியல் மாநாடு : ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாட்டில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ரஜினி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி : விரைவில் ஒளிபரப்பு - பியர் கிரில்ஸ் அறிவிப்பு
19 Feb 2020 7:48 AM GMT

ரஜினி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி : விரைவில் ஒளிபரப்பு - பியர் கிரில்ஸ் அறிவிப்பு

நடிகர் ரஜினி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

CAA-க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றாரா மோடியின் மனைவி?
28 Jan 2020 7:39 AM GMT

CAA-க்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றாரா "மோடியின் மனைவி"?

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

ஜேஎன்யு வில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு - பாஜகவிற்கு ஆதரவாக நடிகை ஜூஹி சாவ்லா ஆர்ப்பாட்டம்
9 Jan 2020 3:44 AM GMT

ஜேஎன்யு வில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு - பாஜகவிற்கு ஆதரவாக நடிகை ஜூஹி சாவ்லா ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜேஎன்யுவில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் போராட்டம் நடந்தது.

65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்த கேரள அமைச்சர்
30 Dec 2019 2:05 AM GMT

65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்த கேரள அமைச்சர்

கேரளாவில் 65 வயதை தாண்டிய முதியோர் இருவருக்கு முதியோர் இல்லத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்பு
24 Dec 2019 8:19 AM GMT

பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்றார்.

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு
8 Oct 2019 10:05 AM GMT

ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.

டெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் - கே.எஸ்.அழகிரி
20 Aug 2019 9:07 AM GMT

டெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் - கே.எஸ்.அழகிரி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாளை யொட்டி, சென்னை சின்னமலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மடிக்கணினி வழங்கும் விழா-செங்கோட்டையன் பங்கேற்பு
9 Aug 2019 2:10 AM GMT

மடிக்கணினி வழங்கும் விழா-செங்கோட்டையன் பங்கேற்பு

சென்னையை அடுத்த பல்லாவரத்தில், 26 பள்ளிகளை சேரந்த 10 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

நலவாழ்வு முகாமில் இருந்து வெளியேறிய பிருக்ருதி யானை
24 Jan 2019 9:59 PM GMT

நலவாழ்வு முகாமில் இருந்து வெளியேறிய பிருக்ருதி யானை

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க முன்கூட்டியே வெளியேறியது